IndiBlogger - The Largest Indian Blogger Community

Thursday, 12 February 2015

வாழ்க்கை பயணம் !!



காரணங்கள் அற்ற கவலையில் தொடங்கியது என் பயணம் !

சற்றென்று - ஏற்றம் எய்தி மாற்றம் தோன்றியது - வியந்தேன் !
வாழ்க்கையின் வலி நீங்கி நல்வழி பிறந்தது - சிலிர்த்தேன் !
ஆசைகள் அவிழ்ந்து ஆனந்தமாய் அரந்கேறியது - அயர்ந்தேன் !
தோல்விகள் நழுவி வெற்றிகள் தழுவியது - யாசித்தேன் !
கர்மங்கள் கரைந்து காதல் மலர்ந்தது - நேசி்த்தேன் !
இவையாவும் கர்பனைகள் என்றென்னி விரைவாக - விழித்தேன் !
பேருந்து நேரம் ஜன்னல் ஓரம் , கனவுகள் களைந்தது - சிரித்தேன் :) !

- விக்கி

No comments:

Post a Comment