IndiBlogger - The Largest Indian Blogger Community

Monday, 2 February 2015

பூக்கள் பூக்கும் தருணம் !

தொலைவில் தோன்றும் நட்சத்திரமாய் வானில் மலர்ந்தாய் நீ - இன்று
தோட்டத்தில் மலர்ந்த பூவாய் என்னருகே பூத்தாய் !
பூக்களின் வாசமாய் காற்றில் பிறந்த நீ - இன்று
பாசமாய் நின்று என் சுவாசம் கலந்தாய் !
இலையினில் மேலே மழை நீரை போல இருந்த நீ - இன்று
கொடியில் முளைத்த இலைகளை போல என்னுள் பிணைந்தாய் !
இந்த நெருக்கம் உனக்கும் இனிதாய் தோன்றினால் - இன்று
குறிஞ்சி பூக்களிலும் அரிதாய் நம் "நட்பு" பூக்கும்


- விக்கி

No comments:

Post a Comment