வாழ்க்கையென்னும் ,
வானம் வண்ணம் வயப்பட்டு நிற்கும் காலம், மாறி !
நிலவை இழந்து நிற்கும் கோலம் ஆனதென்ன ?!
மேகங்கள் ஆகிய சோகங்கள் மூடியதென்ன ?!
விண்மீன்கள் ஆகிய மோட்சங்கள் தேடி அலைவதும் என்ன ?!
வானவில் வாடி இருள் மயம் சூடியதென்ன ?!
மழைச்சாரல் இன்றி ஏங்கி தவிப்பதும் என்ன ?!
காரணம் , விண்ணிலும் மண்ணிலும் எதுவும் நிலை இல்லை !!
"மாற்றம் நிறைந்த சுற்றம்" அது தான் வாழ்க்கை - புரிந்தது !!!
-விக்கி
No comments:
Post a Comment