கண்ணழகே ....!! பெண்ணழகே...!!
காலை பொலுதிலும் வெந்நிலவை காண்பேண் யென்பேண் !
கண்ணழகே உன் முகத்தை காணும் பொழுது !
அதில் இரண்டு நட்சத்திரங்களை கண்டேண் யென்பேண் !
என் கண்கள் உன் கண்களை காணும் பொழுது !
அதன் ஈர்ப்பு விசையில் மயங்கி தவிப்பது நான் யென்பேண் !
நீ ஒளியாக மலர்ந்து என்னை பார்த்து சிரிக்கும் பொழுது !
-விக்கி
!!! (y)
ReplyDelete