கண்களை மூடிய நிமிடம் உன் முகம் தோன்றியதை கண்டு,
கனவில் உன் முகம் கலந்ததை அறிந்தேன்.
சற்று நிமிடம் அயர்ந்து எழுந்த பிறகும் உன் முகம் தோன்றியதை கண்டு,
நினைவிழும் உன் முகம் கலந்ததை அறிந்தேன்.
இவையாவும் அறிந்த பிறகு "நீதானே என் பொன்வசந்தம்" என்பதை உண்ர்ந்து ,
இடை வரும் "வாரணம் ஆயிரம்" தடைகளைக் கடந்து ,
நீ "விண்ணைதாண்டி வருவாயா" என்றெண்ணி காத்திருக்கிறேன் என் "மின்னலே"......!!!
- நீ "என்னை அறிந்தால்" (விக்கி)