வெண்மேகம் இரூண்ட வன்னம் !
வண்ணமயில் அசைந்து ஆடிய கோலம் !
வானெங்கும் மின்னல்கள் மிளிர கண்டது !
விண்ணின் மழைத்துளி மண்ணில் கலந்தது !
மண்ணின் வாசனை சுவாசத்தை கலந்தது - உணர்தேன் !
கூதகாற்று என் மேனியை வருட - மெய்சிலர்தேன் !
இத்தருணத்தில்,
பறவைகள் நனைந்து கூடு தேடி ஓட.., !!
நானோ இசைந்து மழையில் ஆடினேன்..!
-விக்கி